Friday, September 9, 2022

தமிழ் நடிகர்கள் நடித்த மற்ற மொழி திரைப்படங்கள்

 வணக்கம் தமிழ் மக்களே, இன்று நாம் தமிழ் கதாநாயகர்கள் மற்ற மொழி திரைப்படங்களில் நடித்த படங்களின் விவரம் பற்றி பார்ப்போம்.


1. எம்.ஜி. ராமசந்திரன் 

      புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ் திரையில் அசாத்திய ரசிகர் பட்டாளம் வைத்து இருந்தாலும், ஒரு ஹிந்தி மற்றும் ஒரு மலையாளம் மொழி திரை படங்களில் நடித்துள்ளார். 

     1. ஏக் தா ராஜா (Ek Tha Raja) என்ற ஹிந்தி திரைப்படத்தில் 1951 ஆம் ஆண்டு நடித்தார், இப்படம் 1951 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற மர்மயோகி திரைப்படத்தின் ஹிந்தி பாதிப்பு. 

    2. ஜெனோவா (Genova) என்ற மலையாள திரைப்படத்தில் 1954 ஆம் ஆண்டு நடித்தார், இப்படம் 1954 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஜெனோவா திரைப்படத்தின் மலையாள பாதிப்பு. 


2. சிவாஜி கணேசன்  

     நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் மொழியை தாண்டி மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளர்.

    1.  தெலுங்கு திரைப்படங்களின் தொகுப்பு

          1953 - பரதேசி (Paradesi)

          1953 - பெம்புடு கொடுக்கு (Pempudu Koduku)

          1954 - மனோகரா (Manohara)

          1958 - பொம்மலா பெல்லி (Bommala Pelli)

          1960 - பில்லலு தெட்சிணா சல்லணி ராஜ்யம் (Pillalu Techina Challani Rajyam)

          1964 - ராமதாசு (Ramadasu)

          1973 - பங்காரு பாபு (Bangaru Babu)

          1973 - பக்த துக்காராம் (Bhakta Tukaram)

          1977 - ஜீவன தீரலு (Jeevana Teeralu)

          1977 - சாணக்யா சந்திரகுப்தா (Chanakya Chandragupta)

          1982 - நிவுறு காப்பின நிப்பு (Nivuru Gappina Nippu)

          1983 - பேசவடா பெப்புலி (Bezawada Bebbuli)

          1987 - விஸ்வநாத நயக்குடு (Viswanatha Nayakudu)

          1987 - அக்னி புற்றுடு (Agni Putrudu)

      2 . கன்னட திரைப்படங்களின் தொகுப்பு

          1957 - ஸ்கூல் மாஸ்டர் (School Master )

          1960 - மக்கள ராஜ்ய (Makkala Rajya )

      3 . மலையாள திரைப்படங்களின் தொகுப்பு

           1964 - ஸ்கூல் மாஸ்டர் (School Master )

           1978 - தச்சொலி அம்பு (Thacholi Ambu)

           1997 - ஒரு யாத்ரமொழி (Oru Yathramozhi)

      4 . ஹிந்தி திரைப்படங்களின் தொகுப்பு

           1954 - மனோகர் (Manohar)

           1957 - ஸ்கூல் மாஸ்டர் (School Master)

           1970 - தர்டி (Dharti)


3. ஜெமினி கணேசன்  

     காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்கள் தமிழ் மொழியை தாண்டி மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளர்.

    1.  தெலுங்கு திரைப்படங்களின் தொகுப்பு

          1952 - முஃகுரு கொடுக்குழு (Mugguru Kodukulu)

          1958 - பூலோக ரம்பா (Bhooloka Rambha)

          1960 - பாக்ய தேவத (Bhagya Devata)

          1967 - சதி சுமதி (Sati Sumathi) 

          1988 - ருத்ரவீணா (Rudraveena)

     2. கன்னட திரைப்படங்களின் தொகுப்பு

          1958 - ஸ்கூல் மாஸ்டர் (School Master)

          1978 - சந்தர்பா (Sandharbha)

     3 . மலையாள திரைப்படங்களின் தொகுப்பு

           1953 - அஷாதீபம் (Ashadeepam)

           1964 - ஓரல் கூடி கள்ளனாயி (Oral Koodi Kallanayi)

           1969 - குமார சம்பவம் (Kumara Sambhavam)

           1971 - ஆனா வளர்த்திய வணம்படியுதே மகன் (Aana Valarthiya Vanampadiyude Makan)

           1972 - ப்ரோபஸ்ஸோர் (Professor)

           1972 - ஸ்ரீ குருவாயூரப்பன் (Sree Guruvayoorappan)

           1973 - ஜீசஸ் (Jesus)

           1974 - தேவி கன்னியாகுமாரி (Devi Kanyakumari)

           1975 - சுவாமி ஐயப்பன் (Swami Ayyappan)

           1977 - ஸ்ரீமுருகன் (Sreemurukan)

           1978 - பிரஸ்ட்டு (Bhrashtu)

           1979 - அல்லஉத்தினும் அல்புத விளக்கும் (Allauddinum Albhutha Vilakkum)

           1980 - எஸ்தப்பன் (Esthappan)

     4 . ஹிந்தி திரைப்படங்களின் தொகுப்பு

           1956 - தேவதா (Devta)

           1957 - மிஸ் மேரி (Miss Mary)

           1958 - ராஜ் திலக் (Raj Tilak)

           1961 - நஸ்ரான  (Nazrana)


4. எ.வி.எம். ராஜன் 

         நடிப்பு சுடர் எ.வி.எம். ராஜன் அவரகள் தமிழ் மட்டும் அல்லது மற்ற மொழி திரைப்படங்களில் நடித்தது உள்ளார்.

     1 .  தெலுங்கு திரைப்படங்களின் தொகுப்பு

          1975 - அன்னாடம்மூல அனுபந்தம் (Annadammula Anubandham)

     2 . மலையாள திரைப்படங்களின் தொகுப்பு

           1971 - கண்டவருண்டோ (Kandavarundo)

     3 . ஹிந்தி திரைப்படங்களின் தொகுப்பு

           1964 - மெயின் பி லடக்கி ஹூன் (Main Bhi Ladki Hoon)


5. ஜெய்சங்கர் 

         மக்கள் திலகம் ஜெய்சங்கர் அவரகள் மலையாளம் மொழியில் ஒரே ஒரு திரைப்படம் நடித்து உள்ளார்.

     1 .  மலையாள திரைப்படங்களின் தொகுப்பு

           1983 - பூகம்பம்  (Bhookambam)


6. ரவிச்சந்திரன்  

         கலைசெல்வம் ரவிச்சந்திரன் அவரகள் தமிழ் மட்டும் அல்லது மற்ற மொழி திரைப்படங்களில் நடித்தது உள்ளார்.

     1 .  தெலுங்கு திரைப்படங்களின் தொகுப்பு

          2003 - தாகூர்  (Tagore)

     2 . மலையாள திரைப்படங்களின் தொகுப்பு

          1971 - விமோச்சனசமரம் (Vimochanasamaram)

          1971 - அக்னிமரிகம் (Agnimrigam)

          1972 - அரோமலுன்னி (Aromalunni)

          1972 - ஓமனா (Omana)

          1972 - சக்தி (Sakthi)

          1979 - சிகாரங்கள் (Sikharangal)

     3 . ஹிந்தி திரைப்படங்களின் தொகுப்பு

           1979 - நன்ஹா பாரிஷ்ட (Nanha Farishta)


7. கமல் ஹாசன்   

     உலக நாயகன் தமிழ் மொழியில் மட்டும் அல்லது மற்ற எல்லா மொழிகளிலும் நடித்து வெற்றி பெற்றவர் .

    1.  தெலுங்கு திரைப்படங்களின் தொகுப்பு

          1976 - அந்துலேனி கத (Anthuleni Katha)

          1978 - மரோ சரித்ரா (Maro Charitra)

          1978 - அமர பிரேமா (Amara Prema)

          1978 - வயசு பிளிசிண்டி (Vayasu Pilichindi)

          1979 - சொம்மொகடிடி சோகோக்கடிடி (Sommokadidi Sokokadidi)

          1979 - அண்டமனா அனுபவம் (Andamaina Anubhavam)

          1979 - இடி கத காடு (Idi Katha Kaadu)

          1979 - குப்பெடு மனசு (Guppedu Manasu)

          1980 - குரு (Guru)

          1981 - அக்களி ராஜ்யம் (Aakali Rajyam)

          1981 - பிரேமா பிச்சி (Prema Pitchi)

          1981 - அமாவாஸ்யா சந்ருடு (Amavasya Chandrudu)

          1982 - அந்தகாடு (Andagaadu)

          1983 - சகர சங்கமம் (Sagara Sangamam)

          1986 - ஸ்வாதி முத்யம் (Swathi Muthyam)

          1986 - அண்டாரிகண்டே கண்ணூடு (Andarikante Ghanudu)

          1986 - ஒக்க ராதா இத்தரு கிருஷ்னுலு (Oka Radha Iddaru Krishnulu)

          1989 - இந்துருடு சந்ருடு (Indrudu Chandrudu)

          1995 - சுபா சங்கல்பம் (Subha Sankalpam)

          1995 - துரோகி (Drohi)

          2009 - ஈனாடு (Eenadu)

          2015 - சீக்கட்டி ராஜ்யம் (Cheekati Rajyam)

     2 . கன்னட திரைப்படங்களின் தொகுப்பு

          1977 - கோகிலா (Kokila)

          1978 - தப்பித்த தல (Thappida Thala)

          1980 - மரியா மை டார்லிங் (Maria My Darling)

          1983 - பென்கியள்ளி அரளித கூவு (Benkiyalli Aralida Hoovu)

           2005 - ராமா சம பாமா (Rama Shama Bhama)

          

எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், சிவகுமார்,   

     மேலே குறிப்பிட்டு உள்ள நடிகர்கள் தமிழ் திரைபடங்களில் மட்டுமே நடித்துள்ளார் .


Solvathellam Unmai (1987 Tamil)

Cast Vijaya Kanth Rekha JaiShankar Radha Ravi Senthil Kovai Sarala Anuradha Poornam Viswanathan Delhi Ganesh Kallapetti Singaram Usilaimani ...