Vembar Manivann

A


பிரதீப் குமார், பினா ராய் இருவரும் சலீம், அனார்கலியாக நடிக்க 1953-ல் ஹிந்தியில் வெளிவந்த அனார்கலி திரைப்படம் 1955-ல் தமிழ் பேசியது... அந்தப் படத்திலிருந்து ஜிக்கி பாடிய அரிதினும் அரிதான பாடலொன்று... பாடல் : வான் மேவும் நிலாவே வாழ்வில் காதலிசை கேட்டேன், திரைப்படம் : அனார்கலி (1955) பாடலாசிரியர் : கம்பதாசன் இசை : சி. ராமச்சந்திரா, வசந்த் பிரகாஷ் பாடியவர் : ஜிக்கி (1955-ல் நாகேஸ்வரராவ் அஞ்சலிதேவி நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கிலும் அனார்கலி திரைப்படம் ஒன்று வந்தது)
பாடல் : ஓ மன மாளிகை மாடப்புறா திரைப்படம் : அன்பு வடிவம் (1962) பாடலாசிரியர் : வலம்புரி சோமநாதன் இசை : ரமேஷ் நாயுடு பாடியவர்கள் : பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி
பாடல் : தென் மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் (முழுமையான பாடல்) திரைப்படம் : அன்புக்கோர் அண்ணன் (1971) இசை : எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
Song : kaathalukku naalu pakkam, Movie : Annai sonna sol (1968) Lyric : Kannadhasan Music : K.V. Mahadevan Singers : T.M.S. & P. Susheela @balantamilnesan7805-இந்தப் படம் பொய் சொல்லாதே என்றப் பெயரில் வெளி வந்தது. மலேசிய தொலைக்காட்சியில் 1978 ஆம் ஆண்டில் ஒளியேற்றம் கண்டது. பாடல் காட்சியில் ரவிச்சந்திரன் - ராஜஸ்ரீ இருவரும் நடித்திருந்தனர். பாட்டுப் புத்தகமும் உண்டு. அதுவும் பொய் சொல்லாதே என்றத் தலைப்பிலேயே உள்ளது.

B


பாடல் : உன்னை மறவேனே என்றும் உன்னை மறவேனே திரைப்படம் : "BADI BEHEN" (தமக்கை) 1949 பாடலாசிரியர் : கம்பதாசன் (?) இசை : HUSNLAL-BHAGATRAM பாடியவர் : ஏ.பி. கோமளா (?) நட்சத்திரம் : சுரையா சுரையா தமக்கையாகவும், கீதா பாலி தங்கையாகவும் நடிக்க, 1949-ல் ஹிந்தியில் வெளிவந்த "BADI BEHEN" (தமக்கை)-- திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் இடம்பெற்ற அரிதான பாடல் இது... இப்படி ஒரு மொழிமாற்றுப் படம் வெளிவந்ததாக எந்த ஒரு குறிப்பையும் எங்கு தேடியும் என்னால் கண்டடைய முடியவில்லை... அரிதான புதையல் என்பதால்-- பாடலில் ஆங்காங்கே குறுக்கிடும் இரைச்சல் எனும் நீரை நீக்கி பாலைப் பருக வேண்டுகிறேன்... --நன்றி --பழமை காப்போம் --அன்புடன் வேம்பார்

C

D


DEEDAR (1951) -- ஹிந்தி படத்தின் தமிழ் டப்பிங் பாடல்... இந்தப்படத்தின் கதைதான் பின்னாளில் நீங்காத நினைவாக வெளிவந்தது... "மலர்விழிகளை என் மேல் சற்றே திருப்ப மனமே வாராதோ" அரிதான பாடல்... நடிப்பு : திலீப்குமார், அசோக்குமார், நர்கீஸ், நிம்மி இசை : நௌஷாத்

E


பாடல் : ஓஹோ நாகி ஒய்யாரி தளுக்குக்காரி திரைப்படம் : ஏழை உழவன் (1952) பாடலாசிரியர் : கவி லட்சுமணதாஸ் இசை : பத்மநாப சாஸ்திரி பாடியவர்கள் : ?

F

G

H

I

J

K

பாடல் : இட்லி சாம்பார் திரைப்படம் : கதாநாயகி (1955) இசை : ஜி. ராமநாதன் பாடியவர் : எஸ்.சி. கிருஷ்ணன் பாடலாசிரியர்கள் : சுரதா, கண்ணதாசன், தஞ்சை ராமையாதாஸ்

L

M

N

O

P


தேடினாலும் கிடைக்காத பொக்கிஷப் பாடல்... "நீயும் நானும் ஜோடி இனி நீயும் நானும் ஜோடி நீ செய்வதேனோ மோடி"... டி.எம்.சௌந்தரராஜன், ஜிக்கி இருவரின் மாறுபட்ட குரலில் ஒலிக்கும் இந்த இனிமையான பாடல் புதிய பாதை (1960) படத்திற்காக பதிவு செய்யப்பட்டு படத்தில் இடம் பெறாது போன அரிதான இசைத்தட்டுப் பாடலாகும்...

Q

R


காணக் கிடைக்காத... மிக மிக அபூர்வமான படத்திலிருந்து... பாடல் : லாலியை பாடுவேன் திரைப்படம் : ராஜ விக்கிரமா (1950) பாடலாசிரியர் : சிதம்பரம் ஏ.எம். நடராஜ கவி இசை : ராஜம் அய்யர் பாடியவர் : ஜெயம்மா பாடலுக்கான நடிப்பு : ஜெயம்மா @arumugamkaruppiah4279 - Picture: Raja Vihram (1950) Lyrics Writer: Chidambaram Nataraja Kavi, Music Composer: Sundaram Iyer Rajam, B/o Sundaram Iyer Balachandar, Singer : Jayamma , Actor : Jayamma, Kembraj Urs

S


பாடல் : சத்தியம் தவறாதே திரைப்படம் : சத்தியம் தவறாதே (1968) பாடலாசிரியர் : கவிஞர் சுரதா இசை : சி.என். பாண்டுரங்கன் பாடியவர்கள் : எஸ். பிரேமா, எஸ்.வி. பொன்னுசாமி @subhabarathy4262 - உவமை கவிஞர் சுரதாவின் கருத்தான வரிகள் அற்புதம். C. N. பாண்டுரங்கன் இசை அருமை. எஸ். பிரேமா +எஸ். வி. பொன்னுசாமி குரல் வளம் கேட்க இனிமை. ஜெயக்குமாரி +மாஸ்டர் ஸ்ரீதர் நடிப்பு அருமை.நல்ல பாடல் பதிவு, நன்றி VMV சார்.
பாடல் : எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை திரைப்படம் : சத்தியம் தவறாதே (1968) பாடலாசிரியர் : பாண்டி செல்வராஜ் இசை : சி.என். பாண்டுரங்கன் பாடியவர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்


பாடல் : முத்துக் குளிப்பவரே கொஞ்சம் திரைப்படம் : சத்தியம் தவறாதே (1968) பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு இசை : சி.என். பாண்டுரங்கன் பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா




பாடல் : எரிந்தான் மதன் என்று (இருபக்க இசைத்தட்டுப் பாடல்) திரைப்படம் : சுமங்கலி (1959) பாடலாசிரியர் : என் தங்கை நடராஜன் இசை : ரங்கா ராவ் பாடியவர்கள் : A.G. ரத்னமாலா, T.K. ராமச்சந்திரன்

T

U


பாடல் : நீ வர தாமதம் ஏன் முருகா திரைப்படம் : உள்ளத்தை யார் அறிவார் பாடலாசிரியர் : புலவர் புவியரசு இசை : தாராபுரம் சுந்தர்ராஜன் பாடியவர் : பி. சுசீலா

V


பாடல் : அவன் காதலித்தான் அவள் ஆதரித்தாள் திரைப்படம் : வாலிப விருந்து (1967) பாடலாசிரியர் : மாயவனாதன் இசை : ஆர். சுதர்சனம் பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி
பாடல் : தொட்டில் கட்டி ஆடுது திரைப்படம் : விளக்கேற்றியவள் (1965) பாடலாசிரியர் : கண்ணதாசன் இசை : டி.ஆர். பாப்பா பாடியவர் : பி. சுசீலா @vaseer453 - இந்தப் பாடலின் போது குரூப் டான்ஸில் கே ஆர் விஜயா நடனமாடுவார். ஆனால் படத்தின் ஹீரோயின் இவரில்லை. வெறும் குரூப் டான்ஸர்தான். இனிமையான இப்பாடலுக்கு டி ஆர் பாப்பா அழகான மெல்லிசையில் இசையமைத்திருக்கிறார் பதிவுக்கு நன்றி வேம்பாரே.


பாடல் : சம்மந்தி வீட்டம்மா திரைப்படம் : வீட்டுக்கு வந்த மருமகள் (1973) பாடலாசிரியர் : கண்ணதாசன் இசை : சங்கர் கணேஷ் பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி


W

X

Y


பாடல் : ஓஹோ மேரி புல் புல் புல் திரைப்படம் : யாருக்குச் சொந்தம் (1963) பாடலாசிரியர் : வில்லி புத்தன் இசை : கே.வி. மகாதேவன் பாடியவர்கள் : சந்திரபாபு, ஜமுனாராணி
திரைப்படத்தில் இடம்பெறாத இசைத் தட்டுப் பாடல்... பாடல் : ஒரு பத்து மாதம் வயிற்றினிலே சுமந்தவளோ ஒருத்தி (உனக்கு நீ சொந்தமில்லை) திரைப்படம் : யாருக்குச் சொந்தம் (1963) இசை : கே.வி. மகாதேவன் பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன்

Z

No comments:

Post a Comment

Solvathellam Unmai (1987 Tamil)

Cast Vijaya Kanth Rekha JaiShankar Radha Ravi Senthil Kovai Sarala Anuradha Poornam Viswanathan Delhi Ganesh Kallapetti Singaram Usilaimani ...