அனைவருக்கும் வணக்கம்,
ஹைய்யாஆஆஆ நானும் ஒரு
Blog தொடங்கிடென். நானும் வழக்கமான தமிழ் இளைஞர்கள் போல சினிமாவை நெசிப்பவன். எனவே சினிமா பத்தின தகவல்களை நேறய தேடினேன். ஆனால் அதிகமன விவரங்கள் எல்லாம் englishla தன் கிடைச்சிது. ஆதனால் நானும் எனக்கு தெரிந்த விவரங்களை sorry எனக்கு பிடித்த மதிரியன விவரங்களை இங்கே எழுதுவதற்காக வந்துள்ளேன்.
No comments:
Post a Comment