Mutli Starrer of tamil actors

Mutli Starrer of tamil actors
     Multi Starrer எனக்கு மிகவும் பிடித்த விஷியம், என் குழந்தை பருவத்தில் இருந்தே  ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகர்கள் இனைந்து நடிக்கும் படங்கள் என்றால் விரும்பிப் பார்ப்பேன். தமிழ் சினிமாவில் உள்ள multistarrer படங்களை பற்றி எனக்கு தெரிந்தவற்றை தொகுத்து தர முடிவு செய்து இந்த கட்டுரையை எழுதுகிறென்.


Comments